திரு கதிர்காமு பாலசுந்தரம்
(ஓய்வுபெற்ற புகையிரத தலைமைப்பாதுகாவலர்)
தோற்றம் : 6 யூலை 1923 — மறைவு : 13 யூலை 2017
வானொலி அறிவித்தல்

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு பாலசுந்தரம் அவர்கள் 13-07-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு, சோதிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பர்வதபத்தினி(நெதர்லாந்து), ராஜலிங்கம்(கொழும்பு), ரவீந்திரன்(கனடா), கலைமதி நளினி(நோர்வே), குமாரலிங்கம்(நோர்வே), சிறீ சுந்தரலிங்கம்(நோர்வே), மோகனலிங்கம்(நோர்வே), சிறீ உமாபதி(லண்டன்), பானுமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ராஜசிங்கம், அரசம்மா, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான பூரணம், வினாசித்தம்பி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தர்மராஜா, இந்திராதேவி, உமா ரவீந்திரன், சரவணபவன், உமா குமரலிங்கம், தோவா, சகுந்தலை, கீதா, புவிபாலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களனா யோகேஸ்வரி, தாமோதரம்,  மற்றும் ஜெயசோதி, ஜெயராஜா, பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதியழகன், ஆதித்தன், குமுதினி, ஸ்ரீநிவாசன், நர்மதா, மதுரா, செந்தூரன், கீரகுமாரன், கீதாஞ்சன், கீர்த்தனா, உமாசங்கர், காயத்திரி, கணேஸ்வரன், ரகுராமன், பாலகுமாரன், பிருந்தா, சாரங்கா, குருபரன், கிரிதரன், ரஞ்சனி, ஜோதி, மயூரன், சிவநந்தினி, கதிர் ரூபன், ரேவதி, ரேணுகா, மாதவன், அபிராமி, ஆரணி, சிவகுமாரன், வைஷ்ணவி, பிரணவன், அட்சயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

வர்ஷினி, கார்த்திகா, ஆருஜன், கார்த்திக், கௌசிக், ஆர்த்தி, அனுஷ், அவனேஷ், ஓவியா, அபிமன்யு, யாரா, சுவர்ணா, அரண், வந்தனா, திருக்குமரன், கௌசல்யா, மித்திரன், தருண், அபிநயா, அனுஜன், அருஷன், மாதங்கி, கயல்விழி, ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Haukeland universitetssjukehus / Helse Bergen, Jonas Lies vei 65, 5021 Bergen, Norway.
தகனம்
திகதி:புதன்கிழமை 19/07/2017, 10:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Møllendalsveien 56B, 5009 Bergen, Norway.
தொடர்புகளுக்கு
பத்தினி தர்மராஜா — நெதர்லாந்து
தொலைபேசி:+31308781660
இராஜலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777515103
ரவீந்திரன் — கனடா
செல்லிடப்பேசி:+16473502995
குமாரலிங்கம் — நோர்வே
தொலைபேசி:+4746973469
சிறீ சுந்தரலிங்கம் — நோர்வே
தொலைபேசி:+4741295659
மோகனலிங்கம் — நோர்வே
தொலைபேசி:+4748052892
சிறீ உமாபதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447779311725
Loading..
Share/Save/Bookmark