திருமதி குணமணி நாகராஜா
பிறப்பு : 12 பெப்ரவரி 1942 — இறப்பு : 12 யூலை 2017

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குணமணி நாகராஜா அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் செல்லம்மா மற்றும் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வகுமார், செல்வரஜனி, காலஞ்சென்றவர்களான செல்வமலர், செல்வகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, குமாரசாமி, கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோகரன், தியாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அன்னலஷ்சுமி, காலஞ்சென்ற முத்துலிங்கம், பொன்னுத்துரை, குணபாலன், கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், அன்னலக்ஷ்மி, லக்சுமிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி, புவனேஸ்வரி, பாபா ஆகியோரின் அன்புச் சகலியும்,

செந்துஜா, செந்துஜன், மனோஷியா, ரபிஷன், கஜலக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 15/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 01:30 பி.ப
முகவரி:Highland Hills 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மகன் — கனடா
செல்லிடப்பேசி:+16476432887
மருமகன் — கனடா
செல்லிடப்பேசி:+14168044126
Loading..
Share/Save/Bookmark