செல்வி செல்லப்பா நீலாம்பிகை
பிறப்பு : 2 மார்ச் 1948 — இறப்பு : 10 யூலை 2017

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா நீலாம்பிகை அவர்கள் 10-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

சண்முகலிங்கம், சண்முகநாதன், சண்முகரெத்தினம், சண்முகபவானந்தன், தேவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வநாயகி, யோகராணி, இரத்தினேஸ்வரி, ரட்ணஜோதி, சஞ்சிவிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரேணுகா, சித்திரா, மயூரன், ஜெயபாலன், இராகவன், கௌசல்யா, இளங்குமரன், சண்முகதாசன், சண்முகநேசன், இரஜனி, சண்முகஈசன், இராஜினி, சபேசன், சஞ்ஜீவன், சரவணன் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற துர்க்கா, ஜெனார்த்தன், துவாரகா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தச்சனாலங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
103/1, அம்மன் கோயில் வீதி,
பண்டாரிக்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகலிங்கம்(சகோதரன்) — இலங்கை
தொலைபேசி:+94750414938
சண்முகநாதன்(சகோதரன்) — கனடா
தொலைபேசி:+19052090453
சண்முகரெத்தினம்(சகோதரன்) — ஜெர்மனி
தொலைபேசி:+495117011890
சண்முகபவானந்தன்(சகோதரன்) — கனடா
தொலைபேசி:+14166099111
தேவராணி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி:+94242053511
Loading..
Share/Save/Bookmark