திரு ஜபிந்தன் ஆனந்தராஜா
பிறப்பு : 23 யூலை 1991 — இறப்பு : 7 யூலை 2017

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட ஜபிந்தன் ஆனந்தராஜா அவர்கள் 07-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், கனகம்மா தம்பதிகள், சுப்பிரமணியம்(கண்னையா- உப தபால் அதிபர்) நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

ஆனந்தராஜா பத்மலதா தம்பதிகளின் அன்பு மகனும்,

கோரல் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜேடன், லைலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபராஜ், நிமல்ராஜ், ஜதுசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயந்தினி, சிவாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிஸ்கா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
250, Charton Road,
HA3, 9HJ,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Asian Funeral Care Ltd, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
பத்மலதா(தாய்) — பிரித்தானியா
தொலைபேசி:+442082060628
செல்லிடப்பேசி:+447404294281
Loading..
Share/Save/Bookmark