திருமதி வேதநாயகம் சூசானம்
மலர்வு : 29 மே 1935 — உதிர்வு : 7 யூலை 2017

யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் சூசானம் அவர்கள் 07-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அலேசு மரிய தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியான் ஆனந்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

விமலன்(இலங்கை), காலஞ்சென்ற ஸ்கொலஸ்ரிக்கா, அமலன், விமலராணி(இலங்கை), றிசன் றிச்சாட், விஜயா, சாந்தினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிறேசியன் கில்பேட், பிறேமினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான திரேசி, தாவீது, சந்தியோகு, தம்பிப்பிள்ளை, பூரணம், அந்தோனியாப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பத்மநாதன், குயின்சாலற், யோண்மேரி(இலங்கை), யூலிற்றா, லூயிஸ், சந்திரபாலன்(பிரான்ஸ்), பபித்தா(லண்டன்), சந்திரகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-07-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நாரந்தனை புனித பேதுருபவுல் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணிக்கு நாரந்தனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றிச்சாட் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33954369769
விஜயா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33769499630
சாந்தினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33973193821
விமலாணி — இலங்கை
செல்லிடப்பேசி:+94774844159
Loading..
Share/Save/Bookmark