திரு அருளம்பலம் இராஜன்
பிறப்பு : 2 யூன் 1950 — இறப்பு : 8 யூலை 2017

குருணாகலைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் இராஜன் அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அருளம்பலம் தம்பதிகளின் மகனும், திரு. திருமதி தம்பிஐயா தம்பதிகளின் மருமகனும்,

நாகம்மா அவர்களின் கணவரும்,

சிறீஸ்காந்தன், செல்வமயூரன், நீலஜா ஆகியோரின் தந்தையும்,

சிவதர்சினி, கிருபா, கிருஷ்ணகுருபரன் ஆகியோரின் மாமனாரும்,

சகானா, சாதனா, சோதியா, கபீஸ், லதீஸ், ஜெயராம், சிறீராம் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94214915597
Loading..
Share/Save/Bookmark