திருமதி சீதாலட்சுமி பாலசுப்பிரமணியம்
பிறப்பு : 12 ஓகஸ்ட் 1930 — இறப்பு : 8 யூலை 2017

யாழ். திருநெல்வேலி சைவப்பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும்,  பிரான்ஸ், யாழ். இராமலிங்கம் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீதாலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், சுந்தரம் அம்மாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசுப்பிரமணிம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயலட்சுமி(லண்டன்), புஸ்பமலர்(இலங்கை), செல்வரட்ணம்(பிரான்ஸ்), சரோஜினிதேவி(ஜெர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், பாலரட்ணம்(பிரான்ஸ்), பாலச்சந்திரன்(லண்டன்), தவமணி(ஜெர்மனி), தவராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்வராசா, செல்லத்துரை(இலங்கை), சாந்தகுமாரி, பரமானந்தன், மதிவதனி, விமலாதேவி, காலஞ்சென்ற மகேந்திரன், கனியமுது ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நந்தினி, மாலினி, சுகந்தினி, ஜெயந்தினி, செல்வரூபன், தர்சினி, விஜித்தா, மஞ்சுளா, தீபா, சுரேந்திரன், சுரேக்கா, ஜெனார்த்தனன், கஜேந்திரன், பிரஷாந், பிரமிதா, பிரதீப், பிரதாயினி, தாட்ஷாயினி, கெவின்ராஜ், சுஜிந்தன், வக்‌ஷனா, பிரவீந், கஜிந், அபிஷாந், அஜிந்த், அபீனா, சொப்னா, பிரியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தினேஷ், தனுஷா, நதுஷா, டிலானி, அபி, கீர்த்தனா, துஷாந்தன், கோபி, சலிஹா, சாந்தன், சரியானா, ஜான், கிஷான், தசானி, திவானி, ஜாகீசன், சோபியா, அஸ்வினி, அஸ்மிதா, அம்ஸிக்கா, நிலா, கஜேந்திரன், சர்மியா, தங்கு, தரன், யதுஷன், திலோஷன், தர்சன், விதுஷன், ஏஞ்சல், அருன், சந்தியா, திவ்யா, ஜேயோந், அஜய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி பாற்பண்னை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.22/01,
இராமலிங்கம் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலரட்ணம் — பிரான்ஸ்
தொலைபேசி:+33620978282
பாலன் — பிரித்தானியா
தொலைபேசி:+4420833109646
செல்லிடப்பேசி:+447429688923
சரோஜினி — ஜெர்மனி
தொலைபேசி:+4924633555306
தவராசா — ஜெர்மனி
தொலைபேசி:+491787264823
தவமணி — ஜெர்மனி
தொலைபேசி:+4917621510489
செல்லத்துரை — இலங்கை
தொலைபேசி:+94213008970
புஸ்பா — இலங்கை
தொலைபேசி:+94212211679
Loading..
Share/Save/Bookmark