திருமதி கண்மணி தியாகலிங்கம்
தோற்றம் : 22 ஏப்ரல் 1928 — மறைவு : 8 யூலை 2017

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி தியாகலிங்கம் அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகரட்ணம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகலிங்கம்(MPCS Manager) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மங்களபாரதி(பரதன்- பிரித்தானியா), ரேவதி(கங்கா), காலஞ்சென்ற ரவீந்திரன், றோகினி, காலஞ்சென்ற ரஜினி(சூட்டி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பாக்கியம், கமலாம்பிகை, அருளானந்தம், தணிகாசலம், காலஞ்சென்ற குமாரசாமி, ராஜலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, பாலச்சந்திரன், அருளானந்தம், கமலாதேவி, சற்குணநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Suzzanne(பிரித்தானியா), சிவக்குமார், பாமினி, குலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரணவன், யாதவன், Christopher Neesa(பிரித்தானியா), Tresa, சரவணன், ஆதவன், சரண்யா, நேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Evie(பிரித்தானியா), Joshua ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 11/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 12/07/2017, 08:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:புதன்கிழமை 12/07/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:புதன்கிழமை 12/07/2017, 12:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கங்கா(மகள்) — கனடா
தொலைபேசி:+14162879202
ரோகினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16477452676
சிவக்குமார்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16478853757
Loading..
Share/Save/Bookmark