திரு நாகமுத்து லோகாதரன்
(லோகன்)
தோற்றம் : 23 சனவரி 1964 — மறைவு : 13 யூன் 2017

யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ludenscheid ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து லோகாதரன் அவர்கள் 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராசநாயகம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுடர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,

லொசாணி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்வராணி, இந்திராணி, யோகராணி, யசோதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கார்த்திகேசு, கந்தசாமி, மகேந்திரன், ஞானரஞ்சிதம், வளர்மதி கலாமதி, மனோராஜ், சந்திரராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற புவனசுந்தரம், ஜெயக்குமார், சுந்தரகலா, டயானி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 21/06/2017, 11:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி:Feuerbestattung Sauerland GmbH, Werkshagener Str. 25, 58515 Lüdenscheid, Germany
தொடர்புகளுக்கு
சுடர்மதி — ஜெர்மனி
தொலைபேசி:+492352335833
காயத்திரி — பிரித்தானியா
தொலைபேசி:+442086961063
மனோ — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41796118880
ஜெயக்குமார் — கனடா
தொலைபேசி:+19054715994
Loading..
Share/Save/Bookmark