செல்வி போக்கிங் எரிக்கா
பிறப்பு : 22 மார்ச் 1921 — இறப்பு : 16 யூன் 2017

ஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட போக்கிங் எரிக்கா அவர்கள் 16-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், போக்கிங் எர்மான் றிசாட் ஜன் லுசி தம்பதிகளின் அன்பு மகளும்,

போக்கிங் வசந்தகுமார் டனியல் அவர்களின் அன்புத் தாயாரும்,

போக்கிங் வனஜா அவர்களின் அன்பு மாமியாரும்,

றிசாட், றொலோண்ட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Danistan, Dajinthan, Dilaxchan ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி:புதன்கிழமை 21/06/2017, 01:30 பி.ப
முகவரி:Temple Du Le Sentier, Grand-Rue 42, 1347 Le Sentier, Switzerland
நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 21/06/2017
முகவரி:Cimetière Du Rocheray, Temple Du Le Sentier Suisse, Switzerland
தொடர்புகளுக்கு
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41218454741
செல்லிடப்பேசி:+41798385905
வசந்தகுமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41789287422
Loading..
Share/Save/Bookmark