திரு பிலிப்பையா முடியப்பு
(ஜெயக்கொடி)
அன்னை மடியில் : 24 நவம்பர் 1949 — ஆண்டவன் அடியில் : 14 யூன் 2017

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பையா முடியப்பு அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா லில்லியம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அருளப்பா கிறிஸ்ரினா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மேரிறஞ்சிதமலர்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஜெயரஞ்சன், ஜெயரூபன்(சுவிஸ்), ஜெயயாழினி, ஜெயநளினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்சினி, எமில்சுரேந்திரன், Dr. ஜெவ்றி அலன்(MD, Denmark) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ராஜேந்திரம், காலஞ்சென்றவர்களான கிளி, இரட்ணம், மற்றும் மனோன், செல்வரெட்ணம், காலஞ்சென்றவர்களான பவளம், ஜீவா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

றெஜீனா, நேசன், வசந்தன், ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மிறோசன், கார்மேலிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-06-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அல்லைப்பிட்டி உத்தரிய மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அல்லைப்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
3ம் வட்டாரம்,
அல்லைப்பிட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776109695
ஜெயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41779416936
ஜெயா — இலங்கை
செல்லிடப்பேசி:+94774696612
Loading..
Share/Save/Bookmark