திரு கந்தசாமி கணேஸ்வரன்
மண்ணில் : 21 டிசெம்பர் 1954 — விண்ணில் : 15 யூன் 2017
வானொலி அறிவித்தல்

யாழ்.  திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, பிரித்தானியா Camberley ஐ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கணேஸ்வரன் அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஐயர் மனோன்மணி அம்மாள் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற வைத்தியகலாநிதி பேரின்பநாயகம்(தெல்லிப்பளை), யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மவாகினி, கிரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரேஸ்வரன், விஜயலக்‌ஷ்மி, சரோஜினிதேவி, லலிதாம்பாள், மகேஸ்வரி, சர்வேஸ்வரன், ஜெகதீஸ்வரன், ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தோமஸ்(Thomas Clargo), சோனியா(Sonia Bhutoo) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிறீதரன், உருத்திராணி, இராஜேஸ்வரி, நீலவேணி சிவம், வைத்தியகலாநிதி கிருபாகரன், சிவகங்கா கிருஷ்ணராஜா, தயாரூபி ஸ்ரீலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
புனிதா கணேஸ்வரன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 20/06/2017, 07:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Noble Funeral Service Ltd, 191 Mytchett Rd, Mytchett, Camberley GU16 6AZ, UK
கிரியை
திகதி:புதன்கிழமை 21/06/2017, 09:30 மு.ப — 11:15 மு.ப
முகவரி:Easthampstead Park Cemetery and Crematorium,South Road, Bracknell, Wokingham RG40 3DW, UK
தொடர்புகளுக்கு
புனிதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447807170718
Loading..
Share/Save/Bookmark