செல்வன் சிவகுமாரன் பங்குஜன்
பிறப்பு : 10 யூலை 1998 — இறப்பு : 14 யூன் 2017

சுவிஸ் Solothurn ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகுமாரன் பங்குஜன் அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று  இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், அன்னபாக்கியம்(கோண்டாவில்) தம்பதிகள், பவானந்தம் செல்வநாயகி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சிவகுமாரன் பவளராணி(சுவிஸ்) தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,

சிந்தனா(சுவிஸ்) அவர்களின் அருமை சகோதரரும்,

சுப்பிரமணியம் புஸ்பராணி, திருஞானமூர்த்தி ஜெயலட்சுமி(வவுனியா), லிங்கமூர்த்தி காஞ்சனா, சச்சிதானந்தமூர்த்தி குலராணி(ஜெர்மனி), மனோரஞ்சன் பவாணி(லண்டன்), சந்திரசீலன் பாமினி(வவுனியா), தயாளன் பவளகுமாரி(பிரான்ஸ்), சதிஸ் சசிரேகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், பரமேஸ்வரி(சுதுமலை), இராசகுலசிங்கம் தனலட்சுமி, பாஸ்கரன் சரோஜா(கோண்டாவில்), சிறீரமேசன் பவளராணி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

தினேஷ்குமார்(சுதுமலை), பிரசாத்குமார்(கோண்டாவில்), ரூபச்செல்வன் கஜந்தி, கிஷேக், அபீரன், அனுஷன், அஸ்வின்(ஜெர்மனி), ரவிராஜ்(அவுஸ்திரேலியா), இன்பகுமார், உஷாயினி, சர்மிலன் ரேவதி, மனேஜ்குமார், சங்கீதா, தக்சனன்(வவுனியா), கிருஷன்(லண்டன்), விஷ்னுதன்(சுதுமலை), கஸ்மிகா, கிருத்திகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிறீதர் சசிலதா(சுதுமலை), கருணாகரன் வினோதினி(லண்டன்), ரஜிசன் யசோதினி(கோண்டாவில்), சிறீராகவன் சிறீவித்தியா, ஹித்தேந்திரன் சிவாயனி(கனடா), தனதன், தக்‌ஷாயினி(கோண்டாவில்), ஸிரோமி, அபிநயா, அஸ்வினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Amselweg 43,
4528 Zuchwil,
Switzerland.

தகவல்
சிவகுமாரன்(தந்தை)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 16/06/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Friedhof Bleichenberg, 4528 Zuchwil, Switzerland
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/06/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Friedhof Bleichenberg, 4528 Zuchwil, Switzerland
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி:Friedhof Bleichenberg, 4528 Zuchwil, Switzerland
கிரியை
திகதி:திங்கட்கிழமை 19/06/2017, 01:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Krematorium Solothurn, Herrenweg 64, 4500 Solothurn, Switzerland
தகனம்
திகதி:திங்கட்கிழமை 19/06/2017, 03:30 பி.ப
முகவரி:Krematorium Solothurn, Herrenweg 64, 4500 Solothurn, Switzerland
தொடர்புகளுக்கு
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41326852903
செல்லிடப்பேசி:+41787605833
- — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41764296233
Loading..
Share/Save/Bookmark