திரு இளையதம்பி தங்கராசா
(ஓய்வுபெற்ற உபதபாலதிபர்- தண்ணிமுறிப்பு)
தோற்றம் : 17 ஏப்ரல் 1934 — மறைவு : 16 யூன் 2017

முல்லைத்தீவு கணுக்கேணி கிழக்கு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், மருதோடை நெடுங்கேணியை வசிப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளம் 2ம் கட்டை, மன்னார்வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தங்கராசா அவர்கள் 16-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தன்(வவுனியா), மகிந்தன்(அவுஸ்திரேலியா), சுகந்தன்(லண்டன்), வசந்தன்(வடக்கு வலய ஆசிரிய ஆலோசகர்), துஷ்யந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபத்திரை(கணுக்கேணி), காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், நற்குணம், மங்கையர்கரசி, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தினி(ஆசிரியை- திருஞானசம்பந்தர் வித்தியாலயம் ஸ்ரீராமபுரம்), காந்தினி(அவுஸ்திரேலியா), பிரேமராணி(லண்டன்), சசிகலா(ஆசிரியை- விநாயகர் வித்தியாலயம் கணேசபுரம்), சுபாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இராசசேகரம், கணேசபிள்ளை, சிவசேகரம், திலகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிநயா, தேனுஜா, சதுர்ஜா, துவாசகி சிவேஸ், சயானி, அபிசானி, லேனுஜன், நிகர்ஜா, சுருதி, பூர்வி, ஹரின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
2ம் கட்டை மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779918636
மகிந்தன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61432458758
சுகந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447984820156
வசந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776178199
துஷ்யந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447539221919
Loading..
Share/Save/Bookmark