திரு கலிஸ்டஸ் ஜெயச்சந்தர் இராசநாயகம்
பிறப்பு : 29 யூலை 1964 — இறப்பு : 14 யூன் 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கலிஸ்டஸ் ஜெயச்சந்தர் இராசநாயகம் அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், இராசநாயகம், காலஞ்சென்ற கிறேஸ்  தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

இவோன், குலேஸ்வரி, ஐவன், கலிஸ்டா, ஸ்டெல்லா, டோனி பிரதீப், காலஞ்சென்ற ஜோய் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவநேசன், ரஞ்சன், மலர்விழி, சதானந்தன், பிரித்திக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிரோஷக்கா, நிதர்சன், ஜொஸ்வா, ஜெனிபர், ஜெரோன், ஜொஸ், கௌசிகன், நிவேதன், ஜோதி ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிலா, ஊதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

எய்டன் ஜோய் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 16/06/2017, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Ullevål Sykehus Bygg 7, Kirkeveien 166, 0450 Oslo, Norway
திருப்பலி
திகதி:செவ்வாய்க்கிழமை 20/06/2017, 10:00 மு.ப
முகவரி:St. Johannes Apostel og Evangelist menighet, Bredtvetveien 12, 0950 Oslo, Norway
தொடர்புகளுக்கு
ஐவன் — நோர்வே
தொலைபேசி:+4792682534
ஸ்டெல்லா — நோர்வே
தொலைபேசி:+4793089569
கலிஸ்டா — நோர்வே
தொலைபேசி:+4740069952
Loading..
Share/Save/Bookmark