திருமதி ருக்குமணி சிங்கராசா
பிறப்பு : 20 ஓகஸ்ட் 1955 — இறப்பு : 13 யூன் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, ஜெர்மனி Ratingen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ருக்குமணி சிங்கராசா அவர்கள் 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா(புங்குடுதீவு 10ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிங்கராசா(பாலன்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகரன்(கரன்), பிரியதர்சினி(உமா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னலெட்சுமி, நடராசா, காலஞ்சென்ற சண்முகநாதன், குணரட்னம், தங்கராசா(ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சியாமிளா, மயுதரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பூங்காவனம், ஆனந்தன், செல்வனாந்தன், இராசம்மா, மீனாட்சியம்மா, யோகம்மா, சரஸ்வதி(ராணி), குமுதினி(குஞ்சு), காலஞ்சென்ற நாகேஸ், சிவயோகசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கந்தசாமி, காலஞ்சென்ற சறோயாதேவி, விக்கினேஸ்வரி, பாலாசுந்தரம், பிறேம்குமார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சிவசுப்பிரமணியம், குணரத்தினம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கிறிஸ், கிசாந்த் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

அக்சனா, ஆதித், அயிஸ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Liebig Str. 7,
40880 Ratingen,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 16/06/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ratinger Trauerhalle, Halskestraße 14-16, 40880 Ratingen, Germany
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/06/2017, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Ratinger Trauerhalle, Halskestraße 14-16, 40880 Ratingen, Germany
கிரியை
திகதி:திங்கட்கிழமை 19/06/2017, 10:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Atrium Festhalle, Sohlstättenstraße 58A, 40880 Ratingen, Germany
தொடர்புகளுக்கு
சிங்கராசா பாலன்(கணவர்) — ஜெர்மனி
தொலைபேசி:+4921028761037
கரன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+4915210588621
மயூதரன், உமா(மருமகன், மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+491606229961
அன்னலஷ்சுமி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774809834
ரஞ்சி(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி:+4915210448917
Loading..
Share/Save/Bookmark