திருமதி சுசிலாதேவி கந்தசாமி
(தேவி)
பிறப்பு : 18 சனவரி 1940 — இறப்பு : 19 மே 2017
வானொலி அறிவித்தல்

யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சுசிலாதேவி கந்தசாமி அவர்கள் 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்நதார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார்(MA), ஞானப்பூங்கோதை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

விதுரன், செந்தூரன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அருந்தவநாயகி, சத்தியவாகீஸ்வரன், பாசுபதீஸ்வரன்(இலங்கை), கைலாசநாதன்(தென் ஆபிரிக்கா), விஸ்வேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வபீசன், ஜொபித்தா, வளர்மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரி(மங்களம்- இலங்கை), தனபாலசிங்கம்(பாலா- அவுஸ்ரேலியா), சகுந்தலா(கற்கண்டு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோவான், இலான், ஆரண்யா, திவ்வியா, ஷயான், நீல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 20/05/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 22/05/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 23/05/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
கிரியை
திகதி:புதன்கிழமை 24/05/2017, 09:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:31 Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-sur-Marne, France
தகனம்
திகதி:புதன்கிழமை 24/05/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
விதுரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33663003706
செந்தூரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651774007
- — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651142553
Loading..
Share/Save/Bookmark