திரு நடராஜா கணேசலிங்கம்
தோற்றம் : 25 மே 1950 — மறைவு : 15 மே 2017
வானொலி அறிவித்தல்

யாழ். சங்கானை நிகர வைரவர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கணேசலிங்கம் அவர்கள் 15-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவசோதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பாதுவி(லண்டன்), குகன்(லண்டன்), தூவிகா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுபாஸ்கரன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், குணசிங்கம், நடேசலிங்கம், யோகலிங்கம், மற்றும் இராஜராஜேஸ்வரி(திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஸ்ணமூர்த்தி(இலங்கை), அன்னலட்சுமி(இலங்கை), ஆனந்தவதனி(இலங்கை), நளினி(இலங்கை), நந்தாவதி(இலங்கை), சத்தியவிமலா(லண்டன்), தெய்வராணி(லண்டன்), காலஞ்சென்ற சாம்பசிவம், சச்சிதானந்தசிவம்(ஜெர்மனி), சிவசோதிமலர்(லண்டன்), சந்திராகாந்தா(லண்டன்), சர்வேஸ்வரசிவம்(லண்டன்), காலஞ்சென்ற சதானந்தசிவம், சாந்தினி(லண்டன்), சயந்தன்(லண்டன்), கீதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சந்திரன், சிவராசலிங்கம்(லண்டன்), திருவிழங்கம்(லண்டன்), பாலச்சந்திரன்(லண்டன்), ராதாகிருஸ்ணன்(கனடா), சிவதேவி(லண்டன்), வசந்தகுமாரி(ஜெர்மனி), சிவகலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

யோகானந்தி(லண்டன்), மயூரன்(லண்டன்), உமாகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சத்தியகௌரி(கனடா), சத்தியா(லண்டன்), யாழினி(லண்டன்), இரட்ணகுமார்(லண்டன்), திபாகரன்(லண்டன்), திபாகினி(லண்டன்), திபாரஜனி(லண்டன்), தீபாரஞ்சினி(லண்டன்), தியாரஞ்சன்(கனடா), தீபாநந்தினி(லண்டன்), திருசாந்தன்(லண்டன்), துளசி(லண்டன்), கவிதா(லண்டன்), கஜன்(லண்டன்), பாலினி(லண்டன்), சாலினி(லண்டன்), காண்டீபன்(அவுஸ்திரேலியா), கலைச்செல்வி(இலங்கை), கலா(இலங்கை), காலஞ்சென்ற தர்சிகா, ரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிரூபா(இலங்கை), கமலன்(இலங்கை), விமலன்(இலங்கை), சுகன்யா(லண்டன்), சுதர்சன்(லண்டன்), மதீசன்(ஜெர்மனி), பிரதீசன்(ஜெர்மனி), துசியந்தன்(ஜெர்மனி), டாரிகா(ஜெர்மனி), நியூரா(ஜெர்மனி), ஈத்தன்(லண்டன்), இமையா(லண்டன்), இமையன்(லண்டன்), டலினீஸ்(லண்டன்), பவனீஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஓராயன்(லண்டன்), அரபெலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Nadarajah Ganeshalingam was born in Nigaraviravar Street, Chankanai, Jaffna, Lived in Croydon, UK Passed away on 15th of May 2017.

Beloved son of late Mr and Mrs Nadarajah, Loving Son-in-law of late Mr and Mrs Sathasivam.

Beloved husband of Chandradevi,

Precious father of Bhathuvi(London), Kukhan(London), Thuvika(London),

Doting grandfather of Orion and Arabella,

Loving father- in- law of Subaskaran,

Loving brother of late Somasundaram, late Gunasingam, late Nadasalingam, late Yogalingam, and Mrs Rajarajeswari(Trincomalee),

Brother- in- law of Krishnamoorthy(Sri Lanka), Annalaxmi(Sri Lanka), Nalini(Sri Lanka), Nanthawathy(Sri Lanka), Sathyavimala(London), Thevarani(London), Thevarani(London), late Sambasivam, Sachchithananthasivam(Germany), Sivasothimalar(London), Chandrakantha(London), Sarveswarasivam(London), late Sathananthasivam, Shanthini(London), Sayanthan(London), Geetha(Canada),

Co- Brother of late Nageswaran, Sivarajalingam(London), Sivarajalingam(London), Thiruvilangam(London), Balachandaran(London), Rathakrishnan(Canada), Sivasothy(London), Vasanthakumari(Germany), Sivakala(London),

Loving Uncle of Sathyagowri(Canada), Sathya(London), Yalini(London), Ratnakumar(London), Thilipaharan(London), Thipakiny(London), Thiparajani(London), Thiparanja(London), Thiparanjan(Canada), Thipananthini(London), Thirusanthan(London), Thulasi(London), Balini(London), Shalini(London), Kandeepan(Australia), Kalaichelvi(Sri Lanka), Kala(Sri Lanka), late Dharshika, Ruban(Sri Lanka), Yogananthy(London), Majunan(London), Umakaran(Sri Lanka), Niruba(Sri Lanka), Kamalan(Sri Lanaka),Vimalan(Sri Lanka), Suhanya(London), Suthakar(London), Matheesan(Germany), Pratheesan(Germany), Thushshanthan(Germany), Dharika(Germany), Nieura(Germany), Ethen(London), Emmaya(London), Emain(London), Dharineesh(London), Bavanesh(London), Kajann(London), Kavitha(London)

This Notice is Provided for all Family and Friends.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 24/05/2017, 07:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:53 Pemdevon Rd, Croydon CR0 3QQ, UK
கிரியை
திகதி:புதன்கிழமை 24/05/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Oshwal Mahajanwadi, Croydon CR0 2SP, UK
தகனம்
திகதி:புதன்கிழமை 24/05/2017, 11:45 மு.ப — 12:45 பி.ப
முகவரி:South London Crematorium, Rowan Rd, Streatham, London SW16 5JG, UK
தொடர்புகளுக்கு
சுபாஸ்கரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447525712410
குகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447710401574
Loading..
Share/Save/Bookmark