திரு காசிப்பிள்ளை கோபாலசுந்தரம்
மண்ணில் : 27 ஒக்ரோபர் 1940 — விண்ணில் : 18 மே 2017

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை கோபாலசுந்தரம் அவர்கள் 18-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

உமா(கனடா), உமாதரன்(கனடா), உமாகரன்(கனடா), உமாசங்கர்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, நவரத்தினம், தருமலிங்கம், அமுதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகேஸ்வரன்(கனடா), தாட்சாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சண்முகம்(கனடா), வயவநாதன்(கனடா), சற்குணநாதன்(சுவிஸ்), கருணாதேவி(கனடா), சறோஜினிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாயுகன்(கனடா), சாயகா(கனடா), லக்சிகா(கனடா), காவியன்(கனடா), வித்தகன்(கனடா), வர்சிக்கா(கனடா), சுருதிக்கா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 20/05/2017, 12:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 04:00 பி.ப
முகவரி:Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
உமாதரன்(தரன்) — கனடா
செல்லிடப்பேசி:+16479249390
உமாகரன் — கனடா
செல்லிடப்பேசி:+14166241529
உமாசங்கர்(சங்கர்) — கனடா
செல்லிடப்பேசி:+14167237426
உமா — கனடா
தொலைபேசி:+19052944281
Loading..
Share/Save/Bookmark