யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதியை வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் பரிமளகாந்தி அவர்கள் 18-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரன்(இலங்கை), கணேஸ்வரன்(உரிமையாளர்- M.G Asia Bazar- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், கந்தசாமி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
ஆனந்தி, வசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிதுனா, அபிராம், ரகுராம், ஸ்ரீபிரசாத், கஜானன், கஜானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரஸ்வின் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.