திருமதி கமலாம்பிகை செல்லையா
பிறப்பு : 25 செப்ரெம்பர் 1935 — இறப்பு : 17 மே 2017

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை செல்லையா அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

பிறேமானந்தி, நந்தகோபால், சுதானந்தி, இராசகோபால், செல்வானந்தி, பத்மானந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரியும்,

நாகராசா, பகீரதி, அலெக்ஸ், விநோதினி, சுரேஸ்குமார், காலஞ்சென்ற ரவீந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசாந், சங்கமி, சாஜகி, சுஜே, அனோஜன், அஞ்சலி, அஞ்சனா, சுரேசாயினி, ராகவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நண்பகல் 12:00 மணியளவில் கொக்குவில் இந்துமயானத்தில் பூதவுடல்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சேர்ச் லேன்,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகராசா(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771728353
நந்தகோபால்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94772417129
இராசகோபால்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778374721
சுதானந்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775789273
பிரேமானந்தி(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94212225053
Loading..
Share/Save/Bookmark