திரு செல்லத்துரை கிருஷ்ணர்
(முன்னாள் கணக்களார்- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்)
தோற்றம் : 17 நவம்பர் 1929 — மறைவு : 13 மே 2017

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கிருஷ்ணர் அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நல்லையா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரகுமார்(கனடா), பாலச்சந்திரன்(பிரான்ஸ்), நிலானி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசரத்தினம்(யாழ்ப்பாணம்), பொன்னையா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான குருசாமி, தம்பிராசா, ராசா, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமகள், லேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்துஜா, அகிலன், றனுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 20/05/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 01:00 பி.ப
முகவரி:Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சந்திரகுமார் — கனடா
தொலைபேசி:+19054795900
பலசந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33983060267
Loading..
Share/Save/Bookmark