திரு முருகேசு சுந்தரமூர்த்தி
(பழைய மாணவர்- யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, Accountant- Zubair Furnishings, Oman)
பிறப்பு : 15 ஒக்ரோபர் 1943 — இறப்பு : 11 மே 2017

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சுந்தரமூர்த்தி அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற கந்தையா, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரட்ணலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,

சுகந்தி, சுமதி, வானதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்னலக்‌ஷ்மி, சிவபாதம், காலஞ்சென்ற தனமாலசிங்கம், சற்குணம், வரதலக்‌ஷ்மி, நற்குணதேவி, தனலக்‌ஷ்மி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிரேஜ், காலஞ்சென்ற சுரேந்திரன், பிரதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், நித்தயலக்‌ஷ்மி, பத்மினி, சபாரட்ணம், பரமேஸ்வரன், டென்சிங், பத்மநாதன், தனேஸ்வரி, திசையரட்ணம், ஆனந்தரட்ணம், வசந்திராதேவி, ரட்ணலக்‌ஷ்மி, இந்திராணி, சந்திரரட்ணம், சூரியரட்ணம், முருகரட்ணம், விஜயராணி, விஜயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேத்தா, சஹாரித்தா, நிஹாரித்தா, பிறவன், சுரூபன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 20/05/2017, 01:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Angel Funeral Directors Ltd, 267 Auenby Road, Southall, Middlesex UB1 2HD
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
இல்லம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+442088844131
நிரோஜ்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+447857208478
பிரதீஸ்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447487746477
சிவா(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946841043
தனலக்‌ஷ்மி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி:+94212231584
Loading..
Share/Save/Bookmark