திரு வேலுப்பிள்ளை செல்லத்துரை
தோற்றம் : 10 செப்ரெம்பர் 1932 — மறைவு : 15 மே 2017

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், குப்பிளான் தெற்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 15-05-2017 திங்கட்கிழமை அன்று குப்பிளானில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீஸ்வரி(கனடா), ஜெயக்குமார்(ஜெயம்- சுவிஸ்), ஜெயராசா(சுவிஸ்), ஜெயமாலினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயகுமார்(கனடா), நகுலேஸ்வரி(சுவிஸ்), இந்துமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனிசியா, ரமேஸ், ஜெனுசா, ஜெயப்பிரியன், ஜெயாழினி, அபிஷாந்(சுவிஸ்), அக்சயா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

தேஜேஸ்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2017வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் கடாகடம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேஸ்வரி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779138699
ஜெகதீஸ்வரி(மகள்) — கனடா
தொலைபேசி:+14164503097
ஜெயக்குமார்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786847494
ஜெயராஜா(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41526247653
Loading..
Share/Save/Bookmark