திரு நாகலிங்கம் சரவணமுத்து
(குணசிங்கம்)
மலர்வு : 3 ஒக்ரோபர் 1934 — உதிர்வு : 16 மே 2017

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சரவணமுத்து அவர்கள் 16-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ருக்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரோபானந்தி(அவுஸ்திரேலியா Sydney), கேதா(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்- சாவகச்சேரி பிரதேச செயலகம்), முகிர்நாத்(அவுஸ்திரேலியா Melbourne) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மணிவாசகம் பிள்ளை(லண்டன் Harrow), ஞானசெளந்தரலிங்கம்(Gnana- லண்டன் Clayhall), சோமசுந்தரம் தனபாக்கியம்(மீசாலை), கார்த்திகேசு சந்திரபூபதி(சங்கத்தானை), யோகானந்தா லோகேஸ்வரி(சங்கத்தானை), சிற்றம்பலம் குணமணி(லண்டன் Catford) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரத்ஜெயன், செந்தூரன், பிருந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ராகுல் யுவன், கெளஷால் யுவன், அப்சரகான், கேசவி, ஹன்சிகா, ஜதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94778603941
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94773604850
ஞானா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447786086723
குணமணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447947997352
மணிவாசகம்பிள்ளை — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447593733250
Loading..
Share/Save/Bookmark