திருமதி சறோஜினிதேவி மகேஸ்பரன்
மலர்வு : 1 ஒக்ரோபர் 1936 — உதிர்வு : 12 மே 2017

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி மகேஸ்பரன் அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வரதரட்னராசா பூலோகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகேஸ்பரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஷகிலா(லண்டன்), சசிகலா(லண்டன்), சதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, குலசிங்கம் மற்றும் செல்வரட்ணம்(லண்டன்), பஞ்சரட்ணம்(லண்டன்), கனகேந்திரன்(கனடா), ஜெயமலர்(இலங்கை), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துஷ்யந்தன்(லண்டன்), சிதம்பரநாதன்(லண்டன்), பவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிவேத்தாதேவி(இலங்கை), பஞ்சராணி(ஜெர்மனி), காலஞ்சென்ற ராஜேஸ்வரி, புஷ்பராணி(லண்டன்), குணமணி(கனடா), சந்திரகாந்தன்(இலங்கை), ஜீவா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிஷன்(லண்டன்), அஷாயினி(லண்டன்), நிதுஷன்(லண்டன்), தமஷ்வினி(லண்டன்), தனுஜன்(லண்டன்), தர்மஜன்(லண்டன்), சாருஜன்(கனடா), சரணியா(கனடா), சஜீவன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 20/05/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 11:30 மு.ப
முகவரி:Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
சதீஸ்(மகன்) — கனடா
தொலைபேசி:+14165600704
செல்லிடப்பேசி:+19054711251
ஷகிலா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442084782205
சசிகலா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442085544448
ரூபன்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94772248322
Loading..
Share/Save/Bookmark