திருமதி பிறக்சிடா எட்வேட்
(மலர்)
பிறப்பு : 3 சனவரி 1938 — இறப்பு : 16 மே 2017

யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பிறக்சிடா எட்வேட் அவர்கள் 16-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கலிஸ்ரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற எட்வேட் அவர்களின் அன்பு மனைவியும்,

மல்லிகா வினிபிறிடா(ஜெர்மனி), தேவிகா(இந்தியா), Dr. எல்மர் எட்வேட்(நோர்வே), பிரேமலதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற செபமாலை(அதிபர்), கொலஸ்ரிக்கா புஸ்பம் யேசுரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற அருளானந்தம்(லண்டன்), அற்புதம் மரியதாஸ்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மரியதாசன், லூர்த்துநாதன், கிறிசாந்தி, அகஸ்ரின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அஞ்சலின், ஜெயந்தினி, நிசாந்தினி, இவ்வோன், கத்தரின், பியங்கா, திமோத்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
எல்மர் எட்வேட்
தொடர்புகளுக்கு
Dr. எல்மர் — நோர்வே
செல்லிடப்பேசி:+4745859504
கிறிசாந்தி — நோர்வே
தொலைபேசி:+4792859649
மல்லிகா — ஜெர்மனி
தொலைபேசி:+49236353753
பிரேமலா — பிரித்தானியா
தொலைபேசி:+442084292249
நாதன் — இந்தியா
செல்லிடப்பேசி:+919952496920
Loading..
Share/Save/Bookmark