திருமதி ஜெயராணி கந்தசாமி
பிறப்பு : 16 சனவரி 1943 — இறப்பு : 14 மே 2017

மலேசியா Kajang கைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராணி கந்தசாமி அவர்கள் 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தா, ரவீந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரநாயகம், தவமணி, இந்திரன், இந்திராணி, செல்வராணி, காலஞ்சென்ற கணேசன், நவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராமநாதன், நளாயினி(Teacher- Langdon Acadamy), குமுதினி(உரிமையாளர்- Garderie Educative Nina) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கோகுல்நாத், குகதாரணி, கீர்த்தனன், கேதாரணி, குகேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 16/05/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Chastity Home No 11, Jalan10, Taman SriLangat, JalanReko, Kajang Del, Malaysia
தொடர்புகளுக்கு
ஸ்ரீ — கனடா
தொலைபேசி:+14388762651
செல்லிடப்பேசி:+14389392651
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447743492782
Loading..
Share/Save/Bookmark