திரு சுப்பிரமணியம் குலசேகரம்பிள்ளை
(மாமா, உரிமையாளர் - மணியம் கபே, கொழும்பு)
மலர்வு : 25 சனவரி 1945 — உதிர்வு : 13 மே 2017
வானொலி அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 3ம் வட்டாரம் பெருங்காட்டை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lugano ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி(செல்வி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெயராசா(பிரான்ஸ்), விஜயரூபன்(சுவிஸ்), காலஞ்சென்ற ரதீஸ்குமார், சுபாஜினி(சுவிஸ்), சுதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புவனேஸ்வரி(கனடா), மதியாபரணம்(சுவிஸ்), மகாலட்சுமி(கனடா), காலஞ்சென்ற ஜீவரட்ணம், தில்லைநாதன்(இலங்கை), கிருஸ்ணவேணி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான இரவீந்திரன், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி(இலங்கை), பத்மநாதன்(பிரான்ஸ்), தில்லைச்செல்வம்(பிரான்ஸ்), பங்கையற்செல்வி(இலங்கை), தெட்சணாமூர்த்தி(பிரான்ஸ்), கோபாலக்கிருஸ்ணன்(லண்டன்), காலஞ்சென்ற சம்புலிங்கம், வசந்தமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜிதா(பிரான்ஸ்), ரமணி(சுவிஸ்), சந்திரசேகரன்(சுவிஸ்), தயாபரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், இராஜேஸ்வரி, கணேசன், விஜலட்சுமி, சிவகுமாரி, காலஞ்சென்ற யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடராசா, யோகேஸ்வரி, புவனேஸ்வரி, ஆனந்தசுந்தரம், பத்மசோதி, பத்மறஞ்சினி, லலிதா, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

திஷான், பிரித்திகா, அபிஷன், கல்வின், நவீன், அஸ்வித், விதுஷா, டிலக்‌ஷன், ஜெனிபன், ஜெனிஷா, ஆதித், வருண், ஆன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Via Trevano 86, 6900 Lugano, Switzerland.
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 15/05/2017, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Via Trevano 86, 6900 Lugano, Switzerland.
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 16/05/2017, 08:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Via Trevano 86, 6900 Lugano, Switzerland.
கிரியை
திகதி:புதன்கிழமை 17/05/2017, 11:00 மு.ப — 02:30 பி.ப
முகவரி:Via Trevano 86, 6900 Lugano, Switzerland.
தகனம்
திகதி:புதன்கிழமை 17/05/2017, 03:00 பி.ப
முகவரி:Crematorio Lugano, Via Trevano 86, 6900 Lugano, Switzerland.
தொடர்புகளுக்கு
சுசிலாதேவி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41919717809
ஜெயராசா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33623735430
விஜயரூபன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41788708320
சந்திரசேகரன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41767277331
மனோகரன்(சகலன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33670476960
Loading..
Share/Save/Bookmark