திரு சின்னத்தம்பி மார்க்கண்டு
தோற்றம் : 9 ஒக்ரோபர் 1944 — மறைவு : 13 மே 2017
வானொலி அறிவித்தல்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மார்க்கண்டு அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா, கோபிதாசன், கலையரசி, துளசிதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நவரட்ணம், மற்றும் ராசரட்ணம், மனோகரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதீபன், சசிரேகா, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சச்சின், ஷரீனா, நிற்ரீஷ், திஷ்கா, ஜெஷிகா, ஜஸ்மின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 07:30 மு.ப — 10:15 மு.ப
முகவரி:Corelli College, Corelli Rd, Blackheath, London SE3 8EP, UK
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 07:30 மு.ப — 10:15 மு.ப
முகவரி:Corelli College, Corelli Rd, Blackheath, London SE3 8EP, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 11:00 மு.ப
முகவரி:Hither Green Crematorium, Verdant Ln, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு
கோபிதாசன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+447782377522
துளசிதாசன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+447949519387
பிரதீபன்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+447507745092
யோகேஸ்வரன்(மருமகன்) — கனடா
தொலைபேசி:+16132634317
Loading..
Share/Save/Bookmark