திரு இராமு தர்மலிங்கம்
(சமாதான நீதவான்- பரந்தன் குமரபுரம்)
மலர்வு : 4 யூன் 1934 — உதிர்வு : 9 மே 2017
வானொலி அறிவித்தல்

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமு தர்மலிங்கம் அவர்கள் 09-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமு, குஞ்சாச்சி தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற இராமநாதர், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற லோகேஸ்வரி(யோகா), அன்னலட்சுமி(ரதி), நகுலேஸ்வரி(குமுதா), தவமணி(அமுதா), தயாநிதி(தயா), பரமேஸ்வரி(ஈசி), புவனேஸ்வரி(புவி), பவானி, கோணேஸ்வரி(கிருசா), நகுலேஸ்வரன்(நகுலன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், நாகம்மா, கனகம்மா, மற்றும் நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தியாகராசா, கேதீஸ்வரன்(கேதீஸ்), சிவகடாட்சம்(சிவா), சண்முகநாதன்(குமார்), பாலசோதி(பாலன்), கருணாநிதி, திசரூபன்(ரூபன்), சுவர்ணா(சோபியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கணபதிப்பிள்ளை, சுப்ரமணியம், மற்றும் பொன்னம்மா, பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தருணி(ரேகா), சோபாலினி, கீர்த்தியாஜினி, கஜீபன், சஞ்சீவன், கஜானா, காவியா, அரவிந்தன், உஷாந்த், சங்கீதா, கலைமாறன், பிரணவி, தாரகன், பிரவின், மிருண்சிகா, யதுஷன், பிரசன்னா, சஹானா, சுஜீபன், கோபிதன், திபிதன், அவினா, அகன்யா, மற்றும் சயந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
8 Kilmartin Road,
Ilford, Essex,
IG3 9PF, UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 09:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி:The Lakeview Marque, Fairlop Waters Country Park, Forest Rd, Barkingside IG6 3HN, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 21/05/2017, 01:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Forest Park Cemetery & Crematorium, Forest Rd, ,, Ilford, Hainault IG6 3HP, UK
தொடர்புகளுக்கு
நகுலன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி:+447908542646
ரதி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94772296500
குமுதா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442085998505
அமுதா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+442085589953
தயா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:+447473859612
ஈசி(மகள்) — கனடா
தொலைபேசி:+16046144760
புவி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41779436067
பவானி(மகள்) — கனடா
தொலைபேசி:+16474045191
கிருசா(மகள்) — கனடா
தொலைபேசி:+14164504038
Loading..
Share/Save/Bookmark