திருமதி இரத்தினப்பிள்ளை மீனாம்பிகை
பிறப்பு : 4 டிசெம்பர் 1929 — இறப்பு : 6 மே 2017

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினப்பிள்ளை மீனாம்பிகை அவர்கள் 06-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீபாலசரஸ்வதி, கமலேஸ்வரன், தங்கேஸ்வரன், லோகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், புவனேஸ்வரன், விஜயகுமார், பாலகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குமாரதாசன், அற்புதஜெகசோதி அம்மா, காலஞ்சென்ற இரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஆலாலசுந்தரம், மங்கையற்கரசி, சுதர்சினி, வதனலோகினி, விஜயறஞ்சினி, கீதா, றஜனி, றமணி ஆகியோரின் அன்பு மாமியும்,

சுகன்யா மங்கேஸ்கர், கிரிசன், மைத்ரேயி நிவேதிதா, பிரசன்னா, பிரசாந், சுவேதா, மாதங்கி, கர்சன், மிர்னா, எடிசன், ரொனியா, ரொம், பார்கவி, சின்மயன், ஆதர்சன், நமிதா, மித்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 08/05/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 09/05/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 09/05/2017, 11:45 மு.ப — 12:15 பி.ப
முகவரி:Forest Lawn Mausoleum & Cremation Centre,4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.
தொடர்புகளுக்கு
கமலேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி:+16475673934
ஜெயம் — கனடா
தொலைபேசி:+16132629982
லோகேஸ்வரன் — கனடா
தொலைபேசி:+14162835787
பாலா — கனடா
தொலைபேசி:+16136172010
சுகன்யா மங்கேஸ்கர் — கனடா
தொலைபேசி:+14167297655
Loading..
Share/Save/Bookmark