திரு பீற்றர் கருணரட்ணம்
தோற்றம் : 18 யூலை 1963 — மறைவு : 15 ஏப்ரல் 2017

மட்டக்களப்பு வாழைச்சேனை மீராவோடையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Nidderau வை வசிப்பிடமாகவும் கொண்ட பீற்றர் கருணரட்ணம் அவர்கள் 15-04-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பீற்றர், பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற தங்கராஜா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு இளைய மருமகனும்,

பாசமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரசன்னா, பிரதீப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புனிதன், சுதா, திலகன், உதயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவளமணி, பவளராணி, கிருஸ்ணதாஸ், ராசமலர், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 24/04/2017, 01:30 பி.ப — 02:15 பி.ப
முகவரி:Frankfurt Hauptfriedhof, Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main, Germany
கிரியை
திகதி:திங்கட்கிழமை 24/04/2017, 02:15 பி.ப
முகவரி:Frankfurt Hauptfriedhof, Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main, Germany
தொடர்புகளுக்கு
புனிதன் — ஜெர்மனி
தொலைபேசி:+491738038528
திலகன் — ஜெர்மனி
தொலைபேசி:+4915253878200
மனைவி, பிள்ளைகள் — ஜெர்மனி
தொலைபேசி:+4917847933653
செல்லிடப்பேசி:+4961879052479
மனைவி, பிள்ளைகள் — ஜெர்மனி
தொலைபேசி:+491797585544
கிருஸ்ணதாஸ்(தம்பி) — ஜெர்மனி
தொலைபேசி:+491729748177