திருமதி அன்னாள் யோகமலர் செல்லத்துரை
தோற்றம் : 2 ஓகஸ்ட் 1933 — மறைவு : 16 ஏப்ரல் 2017
யாழ். பழையபூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட அன்னாள் யோகமலர் செல்லத்துரை அவர்கள் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாமுவேல் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பீற்றர் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

குணநாயகம், குணசீலி, பேர்னாட் குணசிங்கம், றொபெட் குணசீலன், சத்தியா, குலேந்திரன், குமுதினி, குமைற்றா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவதாஸ், அலிஸ், காலஞ்சென்றவர்களான பரிமளம், பேரின்பம், மில்றோய் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பூவதி, ஞானசேகரம், இமெல்டா, ஜுலி, போல், இந்திரா, ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபாஷினி, ஜெபானந்தன், கிறிஷாந்தினி, நிஷாந்தினி, தக்‌ஷாயினி, ஜுவித், ஜினத், நதின், அக்ஸ்சல், டெல்பின், எப்ரோன், ஆரோன், ஜெமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆசியா, அபி, ஆன், ஆபேல், ஏஞ்சல், லிதியா, ஜேரேமியா, இம்மானுவேல், ஜெய்சியல், ஜெயசன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 24/04/2017, 02:00 பி.ப
முகவரி:Cimetiere Ancien De Noisy Le Grand, Rue Saint Sulpice, 93160 Noisyle Grand
தொடர்புகளுக்கு
ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33669259419
குலேந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651880592
இமெல்டா — பிரான்ஸ்
தொலைபேசி:+33624447882
Loading..
Share/Save/Bookmark