திரு சபாரத்தினம் குமாரகுலராசா
(குலம் அண்ணை, ஊழியர்- கொட்டடி நாகமுத்தப்பா Garage, யாழ்ப்பாணம்)
உதிர்வு : 19 ஏப்ரல் 2017

யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontoise Foyer, Épinay-sur-Seine ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் குமாரகுலராசா அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சபாரத்தினம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 21/04/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Centre Hospitalier Victor Dupouy, 69 Rue du Lieutenant Colonel Prudhon, 95100 Argenteuil, France
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 22/04/2017, 02:45 பி.ப — 03:45 பி.ப
முகவரி:Centre Hospitalier Victor Dupouy, 69 Rue du Lieutenant Colonel Prudhon, 95100 Argenteuil, France
கிரியை
திகதி:திங்கட்கிழமை 24/04/2017, 01:00 பி.ப
முகவரி:Centre Hospitalier Victor Dupouy, 69 Rue du Lieutenant Colonel Prudhon, 95100 Argenteuil, France
தகனம்
திகதி:திங்கட்கிழமை 24/04/2017, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Crematorium and Memorial Park of Val d'Oise, 35 Avenue de Verdun, 95310 Saint-Ouen-l'Aumône, France
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி:+33752811996
செல்லிடப்பேசி:+33148277475
சுந்தரராசா(சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33130887417
செல்லிடப்பேசி:+33753970043
சுந்தரராசா(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33658398102
லோகராசா(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778693259
Loading..
Share/Save/Bookmark