திரு சுப்பிரமணியம் கோவிந்தபிள்ளை
(முன்னாள் நில அளவையாளர்)
தோற்றம் : 18 ஒக்ரோபர் 1935 — மறைவு : 19 ஏப்ரல் 2017

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோவிந்தபிள்ளை அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பார்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிறிதரன், நிர்மலாதேவி, பிரபாகரன், ஜெயந்தி, கருணாகரன்(பிரபா- KSP Courier, சுவிஸ்), சசிதரன்(சஞ்சனா ரேடர்ஸ்- கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணபதிப்பிள்ளை, சண்முகம், விஜயரட்ணம், சிவப்பிரகாசம், காலஞ்சென்ற சபாரட்ணம், கற்பகம், காலஞ்சென்ற மகேஸ்வரி, முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்னேஸ்வரி, பரராஜசிங்கம், புஸ்பகலா, கணேசலிங்கம், தவச்செல்வி, சுதர்சினி ஆகியோரின் மாமனாரும்,

நடராஜா, தங்கம்மா, கனகரட்ணம், தியாகராஜா, தருமரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விரூபன், சுபானி, சுவாதி, பிரதீப், எசாந்தி, லதீப், மதுசி, லிஷானா, தனுஸ்கா, தாரணி- அருண், திவ்யா, நிருபா, ஷங்கீத், பிரகீத், சுபிர்ணா, சஞ்சனா, தியாத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கூமாங்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 74,காயத்திரி வீதி,
உக்குளாங்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி:+94242225712
செல்லிடப்பேசி:+94778106078
ஸ்ரீதரன்(மகன்) — டென்மார்க்
தொலைபேசி:+4552198696
நிர்மலாதேவி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778480603
பிரபாகரன்(மகன்) — நெதர்லாந்து
தொலைபேசி:+31455322940
ஜெயந்தி(மகள்) — டென்மார்க்
செல்லிடப்பேசி:+4560535435
கருணாகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41432669154
செல்லிடப்பேசி:+41799401982
சசிதரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778727758
Loading..
Share/Save/Bookmark