திருமதி சுமித்திரா பாலவிநாயகர்
(சுமி)
அன்னை மடியில் : 9 ஓகஸ்ட் 1966 — ஆண்டவன் அடியில் : 18 ஏப்ரல் 2017

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட சுமித்திரா பாலவிநாயகர் அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவரத்தினம், காலஞ்சென்ற முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரத்தினம், பிறேமாவதி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பாலவிநாயகர் அவர்களின் மனைவியும்,

தனுப்பிரியன், சுபீட்சா ஆகியோரின் தாயாரும்,

யசோதரா, சசிதரா, கிரிதரன், வாசுகி, காலஞ்சென்ற மதிவதனி, கிரிஷாந்தி, துஸ்யந்தி ஆகியோரின் சகோதரியும்,

மயூரகாந்த், இரோஷன்காந், கௌசிகா, அபிலாஷ், அபினாஷ் ஆகியோரின் மாமியாரும்,

வசந்தி, வசந்தராஜன், சிறிகணேஷ், கலா, செந்தில்நாதன், கமலநாதன், கந்தகுமார் ஆகியோரின் மைத்துனியும்,

திலகரத்தினம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

கிஷோன், விரோஷி, சர்மிலன் ஆகியோரின் சித்தியும்,

வியுரா, சுவர்ணவர்ஷினி, திவாஜினி, மர்த்தினி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிரிதரன் — கனடா
செல்லிடப்பேசி:+14162746250
Loading..
Share/Save/Bookmark