திருமதி சரவணமுத்து சின்னத்தங்கம்
அன்னை மடியில் : 7 மார்ச் 1937 — ஆண்டவன் அடியில் : 17 ஏப்ரல் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். பளை தர்மக்கேணியைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கிளிநொச்சி இராமநாதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னத்தங்கம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

வினாயகமூர்த்தி(ரவி), மகேந்திரன்(வவா), சிவலிங்கம்(சிவா), கலாநிதி(கலா), செல்வநிதி(செல்வா), தவேந்திரன்(தவம்), தயாநிதி(தயா), காந்தரூபன்(ரூபன்), மதிவதனி(மதி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயா, ராணி, செல்வி, ரூபன், கிருஷ்ணா, கலைமதி, இந்திரன், விஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற லஷ்மி, கந்தசாமி, பேரம்பலம், இராசமணி, பூமணி, தர்மலிங்கம், நல்லம்மா, இராசாத்தி, பாலம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோபிகா, ரதுஜன், ஹயூரா, ஹயூரன், ஹம்சிகா, டினோஜா, மேகவி, இலக்கியன், நிலோஜன், வஸ்மிகா, ரபீனா, ரிஷானா, லஷ்சனா, பிரவீனா, கவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தமிழீழன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 24/04/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 24/04/2017, 10:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 24/04/2017, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வினாயகமூர்த்தி — கனடா
செல்லிடப்பேசி:+14165080370
மகேந்திரன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61410156275
சிவலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி:+14166029473
தவேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி:+14163188531
காந்தரூபன் — கனடா
செல்லிடப்பேசி:+16472728337
செல்வநிதி — கனடா
செல்லிடப்பேசி:+16477285052
Loading..
Share/Save/Bookmark