அன்னை மடியில் : 7 மார்ச் 1937 — ஆண்டவன் அடியில் : 17 ஏப்ரல் 2017
வானொலி அறிவித்தல்
யாழ். பளை தர்மக்கேணியைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கிளிநொச்சி இராமநாதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னத்தங்கம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.