திருமதி நாகேஸ்வரி இராசரத்தினம்
மலர்வு : 5 பெப்ரவரி 1925 — உதிர்வு : 17 ஏப்ரல் 2017

யாழ். சங்கரத்தை டாக்டர் செல்லத்துரை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, இரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்டப் புதல்வியும்,

காலஞ்சென்ற இராசரத்தினம்(ஒய்வு பெற்ற கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சச்சிதானந்தன்(கனடா), சண்முகநாதன்(அவுஸ்திரேலியா), முருகானந்தன்(லண்டன்), லலிதா(அவுஸ்திரேலியா), சிற்சபேசன்(அவுஸ்திரேலியா), நந்தகுமார்(லண்டன்), அருணகிரிநாதன்(சங்கர்- லண்டன்), ஜெகதா(லண்டன்), சதானந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராசலிங்கம்(அவுஸ்திரேலியா), மங்களேஸ்வரி குலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சறோஜினி(கனடா), வாசுகி(அவுஸ்திரேலியா), தேவேந்திரம்(அவுஸ்திரேலியா), பிறேமா(அவுஸ்திரேலியா), வாமினி(லண்டன்), நிரஞ்சலா(லண்டன்), ரமேஸ் மகேந்திரன்(லண்டன்), பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அர்ச்சுனா, லக்ஸ்மணா, பவித்திரன், கோகுலன், டக்சிகா, காலஞ்சென்ற அபினயா, அஸ்வினா, ஆர்திகா, மதுரா, அபிரா, நிசா, மைக்கல், கிரிஸ், சஞ்சீவ், அனுஸ்கா, அர்ச்சனா, பிரபு, பைரன், அனுஸ், கிசோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Service chapel, Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 12:15 பி.ப — 12:45 பி.ப
முகவரி:South Chapel Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
சச்சிதானந்தன் — கனடா
தொலைபேசி:+14164398775
சண்முகநாதன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61478596759
முருகானந்தன் — பிரித்தானியா
தொலைபேசி:+447940114059
செல்லிடப்பேசி:+442084724545
வீடு — பிரித்தானியா
தொலைபேசி:+442085529790
தேவேந்திரா — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61403098080
சிற்சபேசன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61405372336
நந்தகுமார் — பிரித்தானியா
தொலைபேசி:+447583242063
சங்கர் — பிரித்தானியா
தொலைபேசி:+447771817939
ஜெகதா — பிரித்தானியா
தொலைபேசி:+447906199022
சதானந்தன் — பிரித்தானியா
தொலைபேசி:+447834382297
Loading..
Share/Save/Bookmark