திரு விசுவலிங்கம் ஜெயநாதன்
(இலங்கை மின்சார சபை லயன்ஸ்மன்)
பிறப்பு : 13 செப்ரெம்பர் 1940 — இறப்பு : 17 ஏப்ரல் 2017

யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் ஜெயநாதன் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதுரைமீனாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, மலர்வதனி(ஜெர்மனி), வசந்தகுமாரி(கொழும்பு), ஜெயக்குமார்(பிரித்தானியா), ஜெயராஜ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கருணானந்தம், சத்திவடிவேல்(ஜெர்மனி), இந்திரநேசன்(கொழும்பு), சிவரஞ்சினி(பிரித்தானியா), நிரஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரம்பலம்(பிரித்தானியா), காலஞ்சென்ற சுமங்கலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கேதீஸ்வரன், கார்மேகன், கார்த்திகா, கார்வண்ணன், கபிலன், கிஷாந்திகா, நிஷாந்தி, சனுட்ஷா, மௌலிஷாந், இந்துயா, காவியா, அபிநயா, ஜெனிலியா, ஜெசிக்கா, ஜெஸ்வினி, ஜயனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஷையெனா(Shayena) அவர்களின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
வேதவனம் வளவு,
துன்னாலை வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447969251235
ஜெயராஜ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447445239649
வதனி — ஜெர்மனி
தொலைபேசி:+4921511502985
Loading..
Share/Save/Bookmark