திரு வேலுப்பிள்ளை புஷ்பநாதன்
(பிரபல புகைப்பட பிடிப்பாளர்)
பிறப்பு : 23 மார்ச் 1955 — இறப்பு : 13 ஏப்ரல் 2017

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை புஷ்பநாதன் அவர்கள் 13-04-2017 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பருவதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ப்ரவீனா, பிரணவன், பிரகாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புவனேஸ்வரி(கோப்பாய்), ராஜேந்திரன்(கோப்பாய்), புஷ்பவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலேந்திரன், ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாபரன்(கோப்பாய்), புஷ்பராணி(கோப்பாய்), தயானந்தன்(பிரான்ஸ்), ராஜேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 22/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 11:00 மு.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
ராஜேஸ்வரி — கனடா
தொலைபேசி:+14166912152
செல்லிடப்பேசி:+16474563712
புவனேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94776184450
புஷ்பவதி — பிரான்ஸ்
தொலைபேசி:+33748405231
ஜெகதீஸ்வரி — பிரான்ஸ்
தொலைபேசி:+33141502799
ராஜேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778849807
Loading..
Share/Save/Bookmark