திரு விஜேந்திரன் விஜயரட்ணம்
பிறப்பு : 3 ஓகஸ்ட் 1947 — இறப்பு : 18 ஏப்ரல் 2017

யாழ். அராலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜேந்திரன் விஜயரட்ணம் அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் இராசபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நடராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சங்கரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீஷன், ருகீஷன், தர்மிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயவதி, விஜயகுமாரி, காலஞ்சென்ற விஜயகுமார், விஜயசொரூபி, விஜயமாலா, விஜயவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரணவன், நவீனா, ஜாஸ்கமல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லீலா, சனா, சுசிலா, காலஞ்சென்ற தயாபரன், விக்னராஜா, மகேந்திரன், காலஞ்சென்ற ராதாகிருஷ்ணன், இரத்தினபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயாநந்தா, சித்திரா, யோகேந்திரன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Old Parkonians Association, The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom(adjacent to Redbridge Sports Centre)
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK
தொடர்புகளுக்கு
- — பிரித்தானியா
தொலைபேசி:+442085180271
பிரவீஷன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447985523393
ருகீஷன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447900316261
பிரணவன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447853843211
Loading..
Share/Save/Bookmark