திரு செபஸ்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம்
(தியாகராஜா- ஓய்வுபெற்ற இலங்கை துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர்)
பிறப்பு : 25 ஓகஸ்ட் 1939 — இறப்பு : 17 ஏப்ரல் 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை பவுலீனா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மிக்கேல் செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லூர்த்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

டொனால்ட், கலிஸ்ரா, வோல்டர், கரிசன் போஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கரன், அலோசியா, றேனுகா, ஜமுனா, பிறைட்டன், கெயில், கெலன், மில்ற்றன், மார்சல் தயான், நோயல், கரின்ருசாந்தி, யோண்சன், தனுஜா, கிளின்ரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லூர்த்தம்மா(லீலா), காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர், எலிசபெத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மரியசாகாயம்மா(லங்கா), லலிதா, சுதந்திரன், விமலா, கெனடி, நிர்மலா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

டெலினா, லோஜி, றொகான் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

பிரசாத்நாயகம், டெல்மா, இருதயதாசன், டொமினிக், ஞானப்பிரகாசம், அருளப்பு, மரியமாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குளோரியா, கிறேசியா, அஜந்தன், ஒலிவியா, டரியோ, சோக்ரட்டீஸ், தபினுஸ், சஜிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இராமநாதபுரம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பதினர்
தொடர்புகளுக்கு
டொனால்ட்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33668542701
கரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775992295
கவிஸ்ரா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774524306
வோல்டர்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779860728
கரிசன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33614326223
Loading..
Share/Save/Bookmark