திரு வேலாயுதம் ரவீந்திரன்
பிறப்பு : 25 மே 1958 — இறப்பு : 17 ஏப்ரல் 2017

இந்தியா கேரளாவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் ரவீந்திரன் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதா, நிவேத், நிவேதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்ரமன், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 21-04-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Gesellschaftsstrasse 72,
3012 Bern,
Switzerland.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 18/04/2017, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 19/04/2017, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 20/04/2017, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 21/04/2017, 09:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
நல்லடக்கம்
திகதி:வெள்ளிக்கிழமை 21/04/2017, 11:00 மு.ப
முகவரி:Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
சுனில் — இந்தியா
தொலைபேசி:+919946294260
S.C. ஜெயம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786059369
Loading..
Share/Save/Bookmark