திருமதி பொன்னம்மா செல்வவினாயகமூர்த்தி
பிறப்பு : 7 மே 1932 — இறப்பு : 18 ஏப்ரல் 2017

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா செல்வவினாயகமூர்த்தி அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்வவினாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

அருள்மோகன், வசந்தமோகன், ரதமோகன், யசோதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, செல்லையா, முருகுப்பிள்ளை, சின்னத்துரை, மற்றும் தங்கப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவலோகினி, பாலசரோஜா, விஜயா, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரன், மதுஷா, வைஷ்ணவி, வேணுஜன், ரக்‌ஷா, ரிஷி, நேமிகா, லக்‌ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2017 வியாழக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் சங்கம் பிளவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருள்மோகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41554406051
வசந்தமோகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41418712539
ரதன் — நோர்வே
தொலைபேசி:+4797543580
யசோதா — இலங்கை
தொலைபேசி:+94213734294
Loading..
Share/Save/Bookmark