திருமதி மரியம்மா அல்பிறட் இராசநாயகம்
பிறப்பு : 7 ஓகஸ்ட் 1927 — இறப்பு : 15 ஏப்ரல் 2017

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியம்மா அல்பிறட் இராசநாயகம் அவர்கள் 15-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை வெரோணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா எலிசபத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அல்பிறட் இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சசாங்கன்(நோர்வே), சுதர்மினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற திரேசம்மா, அன்னம்மா(சில்லாலை), மாகிறேற்(சில்லாலை), காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, வேதநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டெய்சி(நோர்வே) அவர்களின் அன்பு மாமியாரும்,

தஷிலா, பல்றினா, செலினா(நோர்வே), சறோமி(நோர்வே), பியோன்ஷா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணி தொடக்கம் பி.ப 06:00 மணிவரை பொரளை A.F றேமண்ட் மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 20-04-2017 வியாழக்கிழமை மு.ப 10:00 மணியளவில்  பொரளை A.F றேமண்ட் மலர்சாலையில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கனத்தை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 25 6/2,
E.S பெர்னாந்து மாவத்தை,
கொழும்பு- 06.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சுதர்மினி — இலங்கை
தொலைபேசி:+94112554652
சசாங்கன் — நோர்வே
தொலைபேசி:+4722722962
Loading..
Share/Save/Bookmark