திருமதி செல்லம்மா அரியரத்தினம்
பிறப்பு : 16 ஏப்ரல் 1922 — இறப்பு : 14 ஏப்ரல் 2017
வானொலி அறிவித்தல்

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா New Malden, Surrey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா அரியரத்தினம் அவர்கள் 14-04-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா அரியரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், கணேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஈஸ்வரதாசன், மற்றும் ஈஸ்வரிதேவி(அல்வாய்), ஈஸ்வரமோகன்(லண்டன்), குகேஸ்வரன்(லண்டன்), கோகிலேஸ்வரன்(லண்டன்), தயாரஞ்சனி(லண்டன்), சரோஜினி(லண்டன்), உதயகுமார்(தாசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சகலகலாவல்லி(இலங்கை), நடராஜா(அல்வாய்), தங்கலட்சுமி(லண்டன்), தமயந்தி(லண்டன்), ரமேஸ்வரா(லண்டன்), சிவயோகராஜா(லண்டன்), செல்வராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷாலினி, யாழினி, இளம்குமரன், தரன், அரன், டக்ளஸ், டேரியன், ரம்யா, நித்தியா, தர்ஷினி, சயந்தன், சிவாங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கஜலக்‌ஷன், புவீனா, அவனேஸ், சாயிஜன், ஆரியானா, இமாயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Sellammah Ariaratnam Was born in Alvai Point Pedro, Lived in NewMalden, Surrey UK and Passed away peacefully on 14th-April-2017.

Beloved Wife of Late Mr.P. Ariaratnam,

Loving Mother of Late Mr. A Easwarathasan and Easwarathevi, Easwaramohan, Kugeswaran, Kokuleswaran, Thayaranjini, Sarojini, Uthayakumar,

This Notice Provided for all Family and Friends.

 

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:41 Matlock Way, New Malden KT3 3AT, UK (Home)
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/04/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Putney Vale Cemetery, Stag Ln, Putney, London SW15 3DZ, UK
தொடர்புகளுக்கு
ஈஸ்வரமோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447956284016
பொன் சிவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447958953199
உதயகுமார்(தாசன்) — பிரித்தானியா
தொலைபேசி:+442089426214
செல்லிடப்பேசி:+447939302530
குகேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447904410879
தயாரஞ்சனி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447888999694
Loading..
Share/Save/Bookmark