Dr. மனோகரி சண்முகநாதன்
மலர்வு : 12 சனவரி 1944 — உதிர்வு : 22 மார்ச் 2017
வானொலி அறிவித்தல்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Aylesbury ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோகரி சண்முகநாதன் அவர்கள் 22-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜாQ.C(தம்பசெட்டி) சுந்தரநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி சிவக்கொழுந்து அம்மாள்(புலோலி தெற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Dr. சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசங்கர், சிவகாந்தன், சிறீகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நவராணி, லலிதாராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தாரினி அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி சண்முகரத்தினம், நடராசர் பரராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

ரிஷான், கமரோன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Dr. Manohari Shanmuganathan, who was born in Colombo and who also lived in Aylesbury, United Kingdom passed away peacefully on Wednesday 22 March 2017.

Beloved Daughter of late Navaratnarajah Q.C & late Mrs. Suntharanayaki of Thambasetty, Daughter-in-law of late Kathirithamby & late Sivakolunthu Ammal of Puloly South,

Loving Wife of Dr. Shanmuganathan,

Beloved Mother of Sivashankar, Sivakhanthan and Sriharan,

Mother-in-law of Darini,

Dearest Sister of late Mrs Navaranee Shanmugaratnam & Mrs Lalitharanee Pararajasingam,

Sister-in-law of late Kathirithamby Shanmugaratnam, late Nadaraser Pararajasingam,

Grandmother of Rishan and Cameron.

This notice is provided for all family and friends.

தகவல்
குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 02/04/2017, 09:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி:Reserve Chapel City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 02/04/2017, 12:00 பி.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
சிவகாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447554563774
Loading..
Share/Save/Bookmark