பிறப்பு : 10 டிசெம்பர் 1931 — இறப்பு : 19 மார்ச் 2017
வவுனியா சாஸ்த்திரி கூழாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவனடியார் பாக்கியம் அவர்கள் 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாஸ்த்திரி கூழாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.